மாணவர் சங்க தலைவரை

img

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்: மாணவர் சங்க தலைவரை கைது செய்த காவல்துறை- மாணவர் சங்கம் கண்டனம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற சென்ற மாணவர் சங்க மாநிலத்தலைவரை காவல்துறையினர் கைது செய்ததற்கு மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.